பாடல் #41386
எங்கள் மேய்ப்பரே
🔤 Enggal Maeypparae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் மேய்ப்பரே... நல்ல மேய்ப்பரே.. (2) பசியறிந்து புசிக்க கொடுக்கும் நல்ல மேய்ப்பரே!! தாகமறிந்து பருக கொடுக்கும் நல்ல மேய்ப்பரே!! கண்ணீரை துடைக்க வந்தவர்.. செந்நீரை எனக்காய் சிந்தீனார்... பாசம் என் மேல் வைத்ததால் என் பாரம் யாவும் சுமந்தீரே... அடிமை விலங்கை உடைத்திரே .. ஆளுகை எனக்கு தந்தீரே (எங்கள் ) சிறுமை நீங்க செய்து நீர்! தேசத்தை ஆசீர்வதிப்பீரே!!! சத்துருவை சிதற பண்ணினார் பந்தியை ஆயத்தம் பண்ணினார்.. பெரிய காரியம் செய்தாறேன்று புறவினத்தார் சொல்வார்களே...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Maeypparae... Nalla Maeypparae.. (2) Pasiyarinthu Pusikka Kotukkum Nalla Maeypparae!! Thaagamarinthu Paruga Kotukkum Nalla Maeypparae!! Kanneerai Thutaikka Vandhavar.. Senneerai Enakkaay Sintheenaar... Paasam En Mael Vaitthathaal En Paaram Yaavum Sumantheerae... Atimai Vilangkai Utaitthirae .. Aalukai Enakku Thantheerae (enggal ) Sirumai Neengga Seythu Neer! Thaesatthai Aaseervathippeerae!!! Satthuruvai Sidhara Panninaar Panthiyai Aayattham Panninaar.. Periya Kaariyam Seythaaraenru Puravinatthaar Solvaarkalae...