பாடல் #41384
கைவிடமாட்டார் கைவிடமாட்டார்
🔤 Kaividamaattaar Kaividamaattaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கைவிடமாட்டார் கைவிடமாட்டார் கைவிடவேமாட்டார்-2 1.சூழ்நிலைகள் மாறினபோதும் இயேசு மாறவில்லை-2 2.உற்றார் உன்னை வெறுத்திட்டபோதும் மார்போடு அணைத்திட்டாரே-2 3. ஆபத்து நேரம் கூப்பிடுவோர்க்கு பதிலை தருவாரே-2 4. கடன்தொல்லை கஸ்டம் நேரிடும் போது விடுதலை தருவாரே-2 5. தனிமையின் நேரம் புலம்பிடும் வேளை ஆறுதல் அளிப்பாரே-2 6.அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் தூதனை அனுப்பிடுவார்-2 7.பார்வேன் உன்னை துரத்திடும் போது செங்கடல் பிளந்திடுவார்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaividamaattaar Kaividamaattaar Kaividavaemaattaar-2 1.soozhnilaigal Maarinapothum Yesu Maaravillai-2 2.urraar Unnai Verutthittapothum Maarpotu Anaitthittaarae-2 3. Aabatthu Naeram Kooppituvorkku Pathilai Tharuvaarae-2 4. Katanthollai Kastam Naeritum Pothu Vitudhalai Tharuvaarae-2 5. Thanimaiyin Naeram Pulampitum Vaelai Aarudhal Alippaarae-2 6.akkini Sodhanai Patsikka Vanthum Thoodhanai Anuppituvaar-2 7.paarvaen Unnai Thuratthitum Pothu Senggatal Pilanthituvaar-2