பாடல் #41383
குறைவெல்லாம் நிறைவாகுமே
🔤 Kuraivellaam Niraivaakumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குறைவெல்லாம் நிறைவாகுமே இயேசுவின் நாமத்தில் கேட்டிடு பெற்றுக்கொள்வாய் இன்றே தந்திடுவார் 1.கண்ணீரைக் காண்கின்றவர் அழுகுரல் கேட்கிறவர் நிறைவானதை தருவார் நிரந்தரமாய் தருவார் 2.உன் துக்க நாட்களெல்லாம் இன்றே முடிந்துபோம் மகிழ்ச்சி உண்டாகிடும் இன்றே நன்றி சொல்வாய் 3.உன்னிடம் உள்ளதை இன்றே ஒப்புவிப்பாய் ஆசீர்வதித்திடுவார் பலுகி பெருகச்செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuraivellaam Niraivaakumae Yesuvin Naamatthil Kaettitu Perrukkolvaay Inrae Thanthituvaar 1.kanneeraik Kaankindravar Azhukural Kaetkiravar Niraivaanathai Tharuvaar Nirandharamaay Tharuvaar 2.un Thukka Naatkalellaam Inrae Mutinthupom Makizhchsi Untaakitum Inrae Nanri Solvaay 3.unnidam Ullathai Inrae Oppuvippaay Aaseervathitthituvaar Paluki Perugachseyvaar