பாடல் #41382
ஆவியான எங்கள் நல்ல தேவனே
🔤 Aaviyaana Enggal Nalla Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியான எங்கள் நல்ல தேவனே அச்சாரமாய் நீரே வந்தீரே-2 அனுதினம் எங்களுக்காக வாக்குக்கடங்கா பெருமூச்சோடு-2 வேண்டுதல் செய்கிறீர் நிரப்பி மகிழ்கிறீர்-2 நிரப்பிடுமே நிரப்பிடுமே உன்னதத்தின் பெலனால் நிரப்பிடுமே மூட்டிடுமே அனல் மூட்டிடுமே ஆவியின் அனலை மூட்டிடுமே-2-ஆவியான 1.கறை திரை அற்று நாம் வாழவே தூய ஆவியே தினமும் உதவுமே மணவாளன் இயேசுவை சேர்ந்திட பரிசுத்த அலங்காரம் தாருமே-2 மகிமையின் ஆவியே மறுரூபம் ஆக்குமே மறுரூபம் ஆக்கியே மகிமைக்குள் நடத்துமே-நிரப்பிடுமே 2.அழியும் ஜனங்களை மீட்கவே தேவ ஆவி எமக்குள் வாழுமே கனிகளும் வரங்களும் பெருகவே நீரே எம்மை ஆளுமே-2 பரிசுத்த ஆவியே தினமும் நடத்துமே வரங்கள் கனிகளால் எம்மை நிரப்புமே-2-நிரப்பிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaana Enggal Nalla Devanae Achsaaramaay Neerae Vantheerae-2 Anuthinam Enggalukkaaga Vaakkukkatangkaa Perumoochsotu-2 Vaentudhal Seykireer Nirappi Makizhkireer-2 Nirappitumae Nirappitumae Unnathatthin Pelanaal Nirappitumae Moottitumae Anal Moottitumae Aaviyin Analai Moottitumae-2-aaviyaana 1.karai Thirai Arru Naam Vaazhavae Thooya Aaviyae Thinamum Udhavumae Manavaalan Yesuvai Saernthida Parisuttha Alangkaaram Thaarumae-2 Makimaiyin Aaviyae Maruroobam Aakkumae Maruroobam Aakkiyae Makimaikkul Natatthumae-nirappitumae 2.azhiyum Jananggalai Meetkavae Thaeva Aavi Emakkul Vaazhumae Kanigalum Varanggalum Perugavae Neerae Emmai Aalumae-2 Parisuttha Aaviyae Thinamum Natatthumae Varanggal Kanigalaal Emmai Nirappumae-2-nirappitumae