பாடல் #41381
நித்திய வாழ்க்கைக்கு அழைத்தவரே
🔤 Nitthiya Vaazhkkaikku Azhaitthavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்திய வாழ்க்கைக்கு அழைத்தவரே உம்மை நித்தமும் ஆராதிப்பேன் சத்திய தேவனாம் என் கர்த்தரே உம்மை நித்தமும் ஆராதிப்பேன் ஆறுதலே அடைக்கலமே கேடகமே என் பெலனே என் நல்ல மேய்ப்பன் நீரே என் நல்ல குயவன் நீரே வனைந்துகொள்ளும் வழிநடத்தும் உம் பாத்திரமாய் என்னை பயன்படுத்தும் நித்திய வாழ்க்கைக்கு அழைத்தவரே உம்மை நித்தமும் ஆராதிப்பேன் சத்திய தேவனாம்என் கர்த்தரேஉம்மை நித்தமும் ஆராதிப்பேன் ஆபத்து காலங்களில் என் அடைக்கலம் நீர்தானையா ஏந்துகிறீர் சுமக்கின்றீர் தப்புவித்து என்னைப் பாதுகாத்தீர்நித்திய வாழ்க்கைக்கு அழைத்தவரே உம்மை நித்தம் ஆராதிப்பேன் சத்திய தேவனாம்என் கர்த்தரே உம்மை ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiya Vaazhkkaikku Azhaitthavarae Ummai Nitthamum Aaraathippaen Satthiya Devanaam En Karttharae Ummai Nitthamum Aaraathippaen Aarudhalae Ataikkalamae Kaedakamae En Pelanae En Nalla Maeyppan Neerae En Nalla Kuyavan Neerae Vanainthukollum Vazhinatatthum Um Paatthiramaay Ennai Payanbatutthum Nitthiya Vaazhkkaikku Azhaitthavarae Ummai Nitthamum Aaraathippaen Satthiya Devanaamen Karttharaeummai Nitthamum Aaraathippaen Aabatthu Kaalanggalil En Ataikkalam Neerthaanaiyaa Aenthukireer Sumakkinreer Thappuvitthu Ennaip Paathukaattheernitthiya Vaazhkkaikku Azhaitthavarae Ummai Nittham Aaraathippaen Satthiya Devanaamen Karttharae Ummai Aaraathippaen