பாடல் #41379
நானே உன் தேவன் உன் காயம்
🔤 Naanae Un Devan Un Kaayam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானே உன் தேவன் உன் காயம் ஆற்றுவேன் உந்தன் தனிமையில் மிக நெருக்கத்தில் உனக்கு யாரும் இல்லையோ... என்று கதறி நீ உள்ளம் உடைந்ததால் சிந்தும் கண்ணீரைக் கண்டேன் நான் - 2 நானே உன் தேவன் ஆற்றுவேன் நானே உன் தேவன் உன்னோடே இருப்போன்- 2 உன்னை ஒரு போதும் கை விடமாட்டேன் உன்னை மீண்டும் கட்டுவேன் புது எண்ணெயால் அபிஷேகித்து உன் தலையை உயர்த்துவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanae Un Devan Un Kaayam Aarruvaen Undhan Thanimaiyil Miga Nerukkatthil Unakku Yaarum Illaiyo... Enru Kathari Nee Ullam Utaindhathaal Sinthum Kanneeraik Kantaen Naan - 2 Naanae Un Devan Aarruvaen Naanae Un Devan Unnotae Iruppon- 2 Unnai Oru Pothum Kai Vidamaattaen Unnai Meentum Kattuvaen Puthu Enneyaal Apishaekitthu Un Thalaiyai Uyartthuvaen -2