பாடல் #41376
உம்ம மறந்து போன பாவி
🔤 Umma Maranthu Pona Paavi
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்ம மறந்து போன பாவி நான் ஐயா உம்ம மறுதலுச்சுப்போன துரோகி தான் ஐயா - 2 சேற்றுல நான் தான் கிடந்தேனே என் கால கன்மலையில நிறுத்தினீரே - 2 அதையும் மறுந்து போன பாவி நான் ஐயா ஆனா என்னையும் தேடி வந்த தெய்வம் நீரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umma Maranthu Pona Paavi Naan Aiyaa Umma Marudhaluchsuppona Thuroki Thaan Aiyaa - 2 Saerrula Naan Thaan Kidanthaenae En Kaala Kanmalaiyila Nirutthineerae - 2 Athaiyum Marunthu Pona Paavi Naan Aiyaa Aanaa Ennaiyum Thaeti Vandha Theyvam Neeraiyaa