பாடல் #41375
நீயும் எங்கே போனாய்
🔤 Neeyum Engkae Ponaay
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீயும் எங்கே போனாய் அன்பே உன்னை தேடியே என் கால்களும் செல்லுதே (4) முட்களும் உனக்காய் சகித்தேன் அனைத்தையும் உனக்காக சகித்தேன் -2 உன்னை மீட்கவே அனைத்தையும் சகித்தேன் ஆயினும் (நீயும் எங்கே போனாய் அன்பே உன்னை தேடியே என் கால்களும் செல்லுதே) -2 காயப்பட்ட கரங்களும் உன்னையே தூக்கிச் செல்ல தாகமாய் ஏங்குதே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neeyum Engkae Ponaay Anpae Unnai Thaetiyae En Kaalkalum Selluthae (4) Mutkalum Unakkaay Sakitthaen Anaitthaiyum Unakkaaga Sakitthaen -2 Unnai Meetkavae Anaitthaiyum Sakitthaen Aayinum (neeyum Engkae Ponaay Anpae Unnai Thaetiyae En Kaalkalum Selluthae) -2 Kaayappatta Karanggalum Unnaiyae Thookkich Sella Thaagamaay Aengkuthae-2