பாடல் #41374
அன்பே அன்பே கண்டேனே
🔤 Anpae Anpae Kantaenae
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே அன்பே கண்டேனே கண்டேணே (2) உலகிலே ஒரு உண்மையான அன்பை கண்டேனே உதறின மனிதர்கள் மத்தியிலே கண்டேனே உந்தனின் அன்பை 1 ஒளிவ மலையில கேக்குற சத்தம் வேர்வ இரத்தமா மாறுறத பாருடா மனிதா உன்மேல் எவ்வளவு பாசம் எருசலேம் முழுக்க இரத்தம் வெள்ளமாகுற அளவுக்கு காயங்கள் பட்டதபாருடா உன்மேல் எவ்வளவு பாசம் தூங்கின மனுஷன்தானே நாமெல்லா தூஷிச்ச மனுஷன்தானே நாமெல்லா சிதறுன மனுஷன் நம்மளையும் அந்த சிலுவையில் சிந்தன செஞ்ஜாரே அன்பே அன்பே கண்டேனே கல்வாரியிலே (2) - உலகிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Anpae Kantaenae Kantaenae (2) Ulakilae Oru Unmaiyaana Anpai Kantaenae Udharina Manidharkal Matthiyilae Kantaenae Undhanin Anpai 1 Oliva Malaiyila Kaekkura Sattham Vaerva Ratthamaa Maaruratha Paarutaa Manithaa Unmael Evvalavu Paasam Erusalaem Muzhukka Rattham Vellamaakura Alavukku Kaayanggal Pattathapaarutaa Unmael Evvalavu Paasam Thoongkina Manushanthaanae Naamellaa Thooshiccha Manushanthaanae Naamellaa Sidharuna Manushan Nammalaiyum Andha Siluvaiyil Sindhana Senjjaarae Anpae Anpae Kantaenae Kalvaariyilae (2) - Ulakilae