பாடல் #41373
அறுப்பு மிகுதி
🔤 Aruppu Mikuthi
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுப்பு மிகுதி ஆட்களோ கொஞ்சம் 1.அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலை ஆட்களை அனுப்ப வேண்டிக்கொள்ளுங்கள் புறப்பட்டுப் போங்கள் என் ஆட்டுக்குட்டிகளே ஓநாய்களுக்குள்ளே உங்களையனுப்புகிறேன் 2.கோதுமை மணிகள் நிலத்தில் விழுந்து மரித்தால் மிகுந்த பலன்களை கொடுத்திடுமல்லவா நல்ல என் மணிகளே தாருங்கள் கனிகளை ஓநாய்களுக்குள்ளே உங்களையனுப்புகிறேன் 3.பார்வோனின் ஆவியா பாகாலின் ஆவியா பார்த்துக்கொள்ளலாம் பரிசுத்தர் இருக்கிறார் முறிந்தது முடிந்தது எதிரிடை ஆவிகள் -அந்த ஓநாய்களுக்குள்ளே உங்களையனுப்புகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruppu Mikuthi Aatkalo Konjjam 1.aruppukku Ejamaan Thamathu Aruppukku Vaelai Aatkalai Anuppa Vaentikkollunggal Purappattup Ponggal En Aattukkuttigalae Onaaykalukkullae Unggalaiyanuppukiraen 2.kothumai Manigal Nilatthil Vizhunthu Maritthaal Mikundha Palankalai Kotutthitumallavaa Nalla En Manigalae Thaarunggal Kanigalai Onaaykalukkullae Unggalaiyanuppukiraen 3.paarvaeாnin Aaviyaa Paakaalin Aaviyaa Paartthukkollalaam Parisutthar Irukkiraar Murindhathu Mutindhathu Ethiritai Aavigal -andha Onaaykalukkullae Unggalaiyanuppukiraen