பாடல் #41371
உங்க ஆவிய மட்டும் எடுக்காதீங்கப்பா
🔤 Ungga Aaviya Mattum Etukkaatheenggappaa
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க ஆவிய மட்டும் எடுக்காதீங்கப்பா உங்கள் விட்டு நான் துாரம் போனேன் உங்க ஆவிய மட்டும் எடுக்காதீங்கப்பா உமக்கு விரோதமாக பாவம் செஞ்ஜேன் உங்க ஆவிப்போனா குருடன் ஆவேன் உங்க ஆவிப்போனா மகிமைய இழப்பேன் உங்க ஆவிப்போனா உங்கள உணராதிருப்பேன் உங்க ஆவிப்போனா எல்லா இழப்பேன் உங்க ஆவிய மட்டும் எடுக்காதீங்கப்பா உங்க ஆவிப்போனா குருடன் ஆவேன் உங்க ஆவிய மட்டும் எடுக்காதீங்கப்பா உங்க ஆவிப்போனா மகிமைய இழப்பேன் உங்க ஆவிய மட்டும் எடுக்காதீங்கப்பா உங்க ஆவிப்போனா உங்கள உணராதிருப்பேன் உங்க ஆவிய மட்டும் எடுக்காதீங்கப்பா உங்க ஆவிப்போனா எல்லா இழப்பேன் பாரிலே உங்க ஆவி இல்லனா பரிசுத்தமாய் எப்படி வாழுவேன் பாவத்தைப் போக்கிடும் ஆவி இல்லனா பாவியாக திரும்ப மாறுவேன் வேண்டாமே இந்த அவல நில - 2 வேண்டாம் எனக்கு அந்த நில - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Aaviya Mattum Etukkaatheenggappaa Unggal Vittu Naan Thuாram Ponaen Ungga Aaviya Mattum Etukkaatheenggappaa Umakku Virodhamaaga Paavam Senjjaen Ungga Aavipponaa Kurudan Aavaen Ungga Aavipponaa Makimaiya Izhappaen Ungga Aavipponaa Unggala Unaraathiruppaen Ungga Aavipponaa Ellaa Izhappaen Ungga Aaviya Mattum Etukkaatheenggappaa Ungga Aavipponaa Kurudan Aavaen Ungga Aaviya Mattum Etukkaatheenggappaa Ungga Aavipponaa Makimaiya Izhappaen Ungga Aaviya Mattum Etukkaatheenggappaa Ungga Aavipponaa Unggala Unaraathiruppaen Ungga Aaviya Mattum Etukkaatheenggappaa Ungga Aavipponaa Ellaa Izhappaen Paarilae Ungga Aavi Illanaa Parisutthamaay Eppati Vaazhuvaen Paavatthaip Pokkitum Aavi Illanaa Paaviyaaga Thirumba Maaruvaen Vaentaamae Indha Avala Nila - 2 Vaentaam Enakku Andha Nila - 2