பாடல் #41370
மகனே மகளே
🔤 Makanae Makalae
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகனே மகளே மகனே மகளே பயமேன் திகையாதே வழியுண்டாகும்-உனக்கு (2) 1.பின் பார்த்தால் பார்வோன் முன் பார்த்தால் செங்கடல் பயந்து போனாயோ நீ வழியறியாமல் நின்றாயோ 2. ராட்சதனை நினைத்து நித்திரையைத் தொலைத்து வாழ்ந்து வந்தாயோ நீ வாழ பயந்தாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makanae Makalae Makanae Makalae Payamaen Thikaiyaathae Vazhiyuntaakum-unakku (2) 1.pin Paartthaal Paarvon Mun Paartthaal Senggatal Payanthu Ponaayo Nee Vazhiyariyaamal Ninraayo 2. Raatsathanai Ninaitthu Nitthiraiyaith Tholaitthu Vaazhnthu Vanthaayo Nee Vaazha Payanthaayo