பாடல் #41369
நாயீனூருல ஒரு அழுகையின்
🔤 Naayeenoorula Oru Azhukaiyin
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாயீனூருல ஒரு அழுகையின் சத்தம் பின்ன திரும்பி பார்த்தா திரளான ஜனக்கூட்டம் (2) அங்க அழுகிற தாயும் இருக்காளே அவ அழுகைய போக்க முடியல பின்ன திரும்பி பார்த்தா சந்தோஷ கூட்டம் பெருகுது புரியல (2) நாதன் இயேசு வருகிறாரு நாயீன் என்னும் ஊருக்குள்ள நாறிப்போன வாழ்க்கையெல்லாம் வாசம் வீச செய்கிறாரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naayeenoorula Oru Azhukaiyin Sattham Pinna Thirumpi Paartthaa Thiralaana Janakkoottam (2) Angga Azhukira Thaayum Irukkaalae Ava Azhukaiya Pokka Mutiyala Pinna Thirumpi Paartthaa Santhosha Koottam Perukuthu Puriyala (2) Naadhan Yesu Varukiraaru Naayeen Ennum Oorukkulla Naarippona Vaazhkkaiyellaam Vaasam Veesa Seykiraarae (2)