பாடல் #41368
கண்கள் ஆனந்ததாலே
🔤 Kankal Aanandhathaalae
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்கள் ஆனந்ததாலே கண்கள் ஆனந்ததாலே கண்ணீர் வருதே எந்தன் உதடுகளோ உந்தன் புகழ் பாட என்றும் துடிக்கிறதே (2) மானானது நீரோடைக்காய் வாஞ்சிப்பது போலவே எந்தன் ஆத்துமா உமக்காக துடிதுடிக்கிறதே உந்தனை காண துடிதுடிக்கிறதே என்று வருவீரோ என்னுள்ளம் துடிக்கிறதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kankal Aanandhathaalae Kankal Aanandhathaalae Kanneer Varuthae Endhan Udhatugalo Undhan Pugazh Paada Enrum Thutikkirathae (2) Maanaanathu Neerotaikkaay Vaanjsippathu Polavae Endhan Aatthumaa Umakkaaga Thutithutikkirathae Undhanai Kaana Thutithutikkirathae Enru Varuveero Ennullam Thutikkirathae