பாடல் #41367
அழகான தேவன்
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
அழகான தேவன் அகிலம் ஆளும் ராஜன் அவமானங்கள் எனக்காய் பட்டார் எதுக்கித்தன பாசம் எதுக்கித்தன நேசம் பாவி எனக்காக பரமன் மரிச்சது தான் நெசம் பாது காக்கும் தேவன் பாதை காட்டும் ராஜன் பாவி எனக்காய் பாரில் மரித்தார் (2)