பாடல் #41366
அன்பெல்லாம் கானல் நீரானதே
🔤 Anpellaam Kaanal Neeraanathae
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பெல்லாம் கானல் நீரானதே என் வாழ்க்கையில் ஆதரவோ அமைதி காத்ததே என் வாழ்க்கையில் அன்பெல்லாம் கவலையாய் இருந்த என் வாழ்வு இருளில் வாழ்ந்ததே ஒளியில்லா இருளில் வாழ்ந்த அந்த பாவியின் நிலையானதே கவலையாய் இருந்த என் வாழ்வில் கலங்கரை விளக்கானார் ஒளியில்லா இருளில் வாழ்ந்தவனில் (இயேசு) ஓர் உதயமாய் அவதரித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpellaam Kaanal Neeraanathae En Vaazhkkaiyil Aadharavo Amaithi Kaatthathae En Vaazhkkaiyil Anpellaam Kavalaiyaay Irundha En Vaazhvu Irulil Vaazhndhathae Oliyillaa Irulil Vaazhndha Andha Paaviyin Nilaiyaanathae Kavalaiyaay Irundha En Vaazhvil Kalanggarai Vilakkaanaar Oliyillaa Irulil Vaazhndhavanil (yesu) Or Udhayamaay Avatharitthaar