பாடல் #41364
ஒரு உன்னத மகிமை இறங்கிவருதுங்க
🔤 Oru Unnatha Makimai Irangkivaruthungga
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு உன்னத மகிமை இறங்கிவருதுங்க என்னை உன்னதம் நோக்கி எடுத்து செலுத்துங்க மறுரூபம் அடைகிறேன் மறுவாழ்வை பெறுகிறேன் சீனாய் மலையிலிருந்த (மோசையை போல) -2 ஒவ்வொரு காலையிலும் உன் பாதம் வருகிறேன் விளக்கு தண்டில் இருக்கும் விளக்கைப் போல உமது கரத்திலிருந்து எரிய விரும்புகிறேன் சத்திய சாட்சியான யோவானை போல மாற விரும்புகிறேன் நிச்சயமாகவே நான் தாயின் கருவில் இருந்த யோவானை போல் பரிசுத்த ஆவியிலே நிரம்ப விரும்புகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Unnatha Makimai Irangkivaruthungga Ennai Unnatham Nokki Etutthu Selutthungga Maruroobam Ataikiraen Maruvaazhvai Perukiraen Seenaay Malaiyilirundha (mosaiyai Pola) -2 Ovvoru Kaalaiyilum Un Paadham Varukiraen Vilakku Thantil Irukkum Vilakkaip Pola Umathu Karatthilirunthu Eriya Virumpukiraen Satthiya Saatsiyaana Yovaanai Pola Maara Virumpukiraen Nicchayamaagavae Naan Thaayin Karuvil Irundha Yovaanai Pol Parisuttha Aaviyilae Niramba Virumpukiraen