பாடல் #41363
மறுரூப மலையில் மகிமையை
🔤 Marurooba Malaiyil Makimaiyai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறுரூப மலையில் மகிமையை கண்டவன் இங்கே இருக்கலாம் என்று சொல்லுவான் பூமியில் இல்லாத மகிமை மறுரூப மலையிலே பூமியிலே இருக்கும் மகிமை கண்ணுக்கு குளிரானாலும் விண்ணுக்கு போக நமக்கு உதவாது மறுரூப மலையின் மகிமையோ மறுவாழ்வுக்கு நம்மை கொண்டு சேர்த்திடும் இயேசுவை வெளிப்படுத்திட - தன் மனதிலே பிரியம் வந்ததும் மறுரூப மலை நோக்கி சென்றவன் மூன்றாண்டு இருந்தவன் மூன்றாம் வானம் சென்றவன் பரலோக மகிமையைக் கண்டு மகிழ்ந்தவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marurooba Malaiyil Makimaiyai Kandavan Ingkae Irukkalaam Enru Solluvaan Poomiyil Illaadha Makimai Marurooba Malaiyilae Poomiyilae Irukkum Makimai Kannukku Kuliraanaalum Vinnukku Poga Namakku Udhavaathu Marurooba Malaiyin Makimaiyo Maruvaazhvukku Nammai Kontu Saertthitum Yesuvai Velippatutthida - Than Manathilae Piriyam Vandhathum Marurooba Malai Nokki Sendravan Moonraantu Irundhavan Moonraam Vaanam Sendravan Paraloga Makimaiyaik Kantu Makizhndhavan