பாடல் #41362
நான் ஆராதித்து பாடும் பாடல்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
நான் ஆராதித்து பாடும் பாடல் இனிமையாய் இருக்கும் அது அவருக்கு மகிமையாய் இருக்கும் நான் ஆராதிப்பேன்-2 ஆண்டவரை நான் ஆராதிப்பேன்-2 அனுதினமும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஆண்டவரை தேடுவேன் ஆவலுடன் ஆர்வமுடன் ஆவியில் நிறைந்து ஆண்டவரை பாடுவேன் (தேடுவேன்) கர்த்தரின் பாதத்தில் காத்திருப்பதை தெரிந்து கொள்கிறேன் ஆர்வமுடன் ஆவலுடன் காத்திருப்பதை நான் தெரிந்துகொள்கிறேன் தேவ சமூகத்தை எதிலும் அதிகமாய் முதலில் தேடுவேன் ஆர்வமுடன் ஆவலுடன் எதிலும் அதிகமாய் முதலில் தேடுவேன் சிறுமைப்பட்டவன் எனது பாடலை கேட்டு மகிழ்வான் ஆவலுடன் ஆர்வமுடன் எனது பாடலை கேட்டு மகிழுவான்