பாடல் #41361
ஸ்தோத்திரம் ஆண்டவரே
🔤 Sthotthiram Aandavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் - 5 ஆண்டவரே இந்த புதிய நாளுக்கு ஸ்தோத்திரம் உங்க புதிய கிருபைக்கு ஸ்தோத்திரம் நீர் தந்த வாழ்வுக்கு ஸ்தோத்திரம் கடந்த பாதையில் நடந்த பாதையில் கூட வந்தவரே எனக்கு வேண்டியபடியெல்லாம் செய்பவரே நீரே - 2 தினம் வேதம் படித்திட ஜெபத்தில் அமர்ந்திட கிருபை தந்தவரே வேத இரகசியங்களறிந்திட உதவி செய்பவரும் நீரே கொடுத்த கிருபையில் தினமும் பெருகிட கிருபைத் தந்தவரே உண்மையுள்ளவனென்றழைக்க உம் வார்த்தையில் நடக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Aandavarae Sthotthiram - 5 Aandavarae Indha Puthiya Naalukku Sthotthiram Ungga Puthiya Kirupaikku Sthotthiram Neer Thandha Vaazhvukku Sthotthiram Katandha Paathaiyil Natandha Paathaiyil Kooda Vandhavarae Enakku Vaentiyapatiyellaam Seypavarae Neerae - 2 Thinam Vaedham Patitthida Jebatthil Amarnthida Kirupai Thandhavarae Vaedha Irakasiyanggalarinthida Udhavi Seypavarum Neerae Kotuttha Kirupaiyil Thinamum Perukida Kirupaith Thandhavarae Unmaiyullavanendrazhaikka Um Vaartthaiyil Natakka