பாடல் #41360
லேசான காரியம் எதுவும்
🔤 Laesaana Kaariyam Ethuvum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லேசான காரியம் எதுவும் -2 பெலன் உள்ளவன் பெலனற்றவன் யாராய் இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் வாழ்பவனுக்கு லேசான காரியம் 1.வஸ்திரத்தை விட்டு நிர்வாணியாய் ஓடுவது லேசான காரியம் பாவத்தை மேற்கொள்ள தன்னைக் காத்துக் கொள்வது லேசான காரியம் 2.சிங்கத்தின் வாயால் கடிபடாதிருப்பது லேசான காரியம் மனிதனுக்கும் தேவனுக்கும் குற்றமில்லாதிருப்பது லேசான காரியம் 3.பஞ்ச காலத்தில் நூறு மடங்கு அறுப்பது லேசான காரியம் தேவனுக்குக் கீழ்படிந்தால் பஞ்சங்களை ஜெயிப்பது லேசான காரியம் 4.என்னை படைத்த உம்மைப்போல என்னை நீர் மாற்றுவது லேசான காரியம் கிறிஸ்துவுக்குள் நானிருந்தால் எதையும் செய்து முடிப்பது லேசான காரியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Laesaana Kaariyam Ethuvum -2 Pelan Ullavan Pelanartravan Yaaraay Irunthaalum Kiristhuvukkul Vaazhpavanukku Laesaana Kaariyam 1.vasthiratthai Vittu Nirvaaniyaay Otuvathu Laesaana Kaariyam Paavatthai Maerkolla Thannaik Kaatthuk Kolvathu Laesaana Kaariyam 2.singgatthin Vaayaal Katibataathiruppathu Laesaana Kaariyam Manidhanukkum Devanukkum Kurtramillaathiruppathu Laesaana Kaariyam 3.panjja Kaalatthil Nooru Matangku Aruppathu Laesaana Kaariyam Devanukkuk Keezhpatinthaal Panjjanggalai Jeyippathu Laesaana Kaariyam 4.ennai Pataittha Ummaippola Ennai Neer Maarruvathu Laesaana Kaariyam Kiristhuvukkul Naanirunthaal Ethaiyum Seythu Mutippathu Laesaana Kaariyam