பாடல் #41359
ரொம்ப ரொம்ப நல்லவரு
🔤 Romba Romba Nallavaru
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ரொம்ப ரொம்ப நல்லவரு நம்ம இயேசு ராஜா வல்லவரு அவரு மனதுருகும் தெய்வமுங்க ஐயா (அம்மா) அவரின் இரக்கத்திற்கு முடிவில்லங்க கருணை கடலவருங்க தம்மைத் தேடி வந்த ஜனத்தை தாம் பார்த்தபோது அவை மேய்ப்பனில்லா ஆடாகையால் கருணை கொண்டார் இயேசு கண்ணீர் விட்டார் 38 வருடமான ஒரு முடவனை கண்டு அவர் கருணை கொண்டார் அவன் நடந்து சென்றான் பரிமள தைலத்தினாலே தம் பாதம் துடைத்த வேசியைக் கண்டு அவர் கருணைக் கொண்டார் அவள் களங்கம் நீக்கினார் ரொம்ப ரொம்ப நல்லவரு நம்ம இயேசு ராஜா வல்லவரு அவரு மனதுருகும் தெய்வமுங்க ஐயா (அம்மா) அவரின் இரக்கத்திற்கு முடிவில்லங்க கருணை கடலவருங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Romba Romba Nallavaru Namma Yesu Raajaa Vallavaru Avaru Manathurukum Theyvamungga Aiyaa (ammaa) Avarin Irakkatthirku Mutivillangga Karunai Katalavarungga Thammaith Thaeti Vandha Janatthai Thaam Paartthapothu Avai Maeyppanillaa Aataakaiyaal Karunai Kontaar Yesu Kanneer Vittaar 38 Varudamaana Oru Mudavanai Kantu Avar Karunai Kontaar Avan Natanthu Senraan Parimala Thailatthinaalae Tham Paadham Thutaittha Vaesiyaik Kantu Avar Karunaik Kontaar Aval Kalanggam Neekkinaar Romba Romba Nallavaru Namma Yesu Raajaa Vallavaru Avaru Manathurukum Theyvamungga Aiyaa (ammaa) Avarin Irakkatthirku Mutivillangga Karunai Katalavarungga