பாடல் #41358
முடிவில்லா ராஜ்யத்திற்கு
🔤 Mutivillaa Raajyatthirku
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடிவில்லா ராஜ்யத்திற்கு உரியவர் அவரே முடிவு வரை உன்னை நடத்திடுவார் கலங்காதே திகையாதே-2 இம்மானுவேலன் உன்னோடு எந்நாளும் கூட நம்மோடு 1.தாவீதப் பாரு அந்த பாடம் சொல்லும் தனிமையே அவரின் நிலைமை கரடியும் சிங்கமும் வந்தது கர்த்தரின் கரமோ அங்கு நின்றது 2. அன்னாளை பாரு அந்த பாடம் சொல்லும் எந்நாளும் அதுவா நிலைமை கர்த்தரின் வேளையோ அன்று வந்தது சுத்தரின் ஓலையோ அங்கு வென்றது 3.யோசேப்பை பாரு அந்த பாடம் சொல்லும் படுகுழியா அவரின் நிலைமை வெள்ளிக்கு அடிமையாக போனவன் சுத்த வெள்ளியின் மகிமையாக மாறினான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutivillaa Raajyatthirku Uriyavar Avarae Mutivu Varai Unnai Natatthituvaar Kalangkaathae Thikaiyaathae-2 Immaanuvaelan Unnotu Ennaalum Kooda Nammotu 1.thaaveedhap Paaru Andha Paadam Sollum Thanimaiyae Avarin Nilaimai Karatiyum Singgamum Vandhathu Karttharin Karamo Angku Nindrathu 2. Annaalai Paaru Andha Paadam Sollum Ennaalum Athuvaa Nilaimai Karttharin Vaelaiyo Anru Vandhathu Suttharin Olaiyo Angku Vendrathu 3.yosaeppai Paaru Andha Paadam Sollum Patukuzhiyaa Avarin Nilaimai Vellikku Atimaiyaaga Ponavan Suttha Velliyin Makimaiyaaga Maarinaan