பாடல் #41356
மலைமேல ஏறணுமே
🔤 Malaimaela Aeranumae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைமேல ஏறணுமே மறுரூபமாகணுமே மகிமையைக் காணணுமே ஏசைய்யா உம் முகத்தை நான் கண்டு உம்மைப் போல் நான் மாறி உருமாற நான் விரும்புகிறேன் நான் ஸ்டார் - 3 Non stop-ப்பா ஜெபம் செய்தால் நான் ஸ்டார் சீனாய் மலையிலே மோசே 40 நாளு சீயோனின் தேவனிடம் அவன் இருந்தான் பாரு இரவும் பகலும் அவன் உம்மோடிருக்க உமது முகத்தைப் போல் தனது முகமாக்கினான் விசுவாசம் வல்லமை நிறைந்த ஸ்தேவானையெல்லாம் தேவ தூதனைப் போல பார்த்தார் எல்லாம் பரிசுத்த ஆவியின் நிறைவில் நிமிர்ந்து நிற்க பரிசுத்த இயேசுவின் மகிமை வெளியானதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaimaela Aeranumae Maruroobamaaganumae Makimaiyaik Kaananumae Aesaiyyaa Um Mugatthai Naan Kantu Ummaip Pol Naan Maari Urumaara Naan Virumpukiraen Naan Staar - 3 Non stop-ppaa Jebam Seythaal Naan Staar Seenaay Malaiyilae Mosae 40 Naalu Seeyonin Devanidam Avan Irunthaan Paaru Iravum Pakalum Avan Ummotirukka Umathu Mugatthaip Pol Thanathu Mugamaakkinaan Visuvaasam Vallamai Niraindha Sthaevaanaiyellaam Thaeva Thoodhanaip Pola Paartthaar Ellaam Parisuttha Aaviyin Niraivil Nimirnthu Nirka Parisuttha Yesuvin Makimai Veliyaanathae