பாடல் #41355
மனுஷரால் தள்ளப்பட்டவன்
🔤 Manusharaal Thallappattavan
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனுஷரால் தள்ளப்பட்டவன் நீ தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன் நீ விலையேறப்பெற்றவன் நீ ஜீவனுள்ள கற்கள் நீ ஆவிக்கேற்ற மாளிகை(யாக) நீ தேவனுக்குப் பிரியமான பலியும் நீ 1.பரிசுத்த ஆசாரிய கூட்டம் நீ பாராளும் வேந்தன் கூட்டம் நீ ராஜாக்கள் நீ பிரபுக்கள் நீ ஆபிரகாமின் சந்ததியாய் ஆதி தேவன் வாக்குரைத்த சந்ததி நீ 2.தேவனால் முன்குறித்த ஜனமும் நீ தேவனுக்குப் பிரியமான மகனும் நீ அவரின் சேவையில் நீ அவரை சேவியே நீ ஆதிதேவன் வார்த்தையாலே ஆயிரங்களை நடத்திடும் தலைவன் நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manusharaal Thallappattavan Nee Devanaal Therinthukollappattavan Nee Vilaiyaerappertravan Nee Jeevanulla Karkal Nee Aavikkaertra Maalikai(yaaga) Nee Devanukkup Piriyamaana Paliyum Nee 1.parisuttha Aasaariya Koottam Nee Paaraalum Vaendhan Koottam Nee Raajaakkal Nee Pirapukkal Nee Aapirakaamin Sandhathiyaay Aathi Devan Vaakkuraittha Sandhathi Nee 2.devanaal Munkurittha Janamum Nee Devanukkup Piriyamaana Makanum Nee Avarin Saevaiyil Nee Avarai Saeviyae Nee Aathidevan Vaartthaiyaalae Aayiranggalai Natatthitum Thalaivan Nee