பாடல் #41354
புதியதொரு ஆரம்பம்
🔤 Puthiyathoru Aarambam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதியதொரு ஆரம்பம் புதியதொரு அற்புதம் அற்பமான ஆரம்பத்திலே ஆரம்பம் அற்பந்தான் முடிவு சம்பூரணம் அற்பமான ஆரம்பத்திலே அற்பமே அற்புதம் -அதற்கு வார்த்தையே சத்துவம் அற்பமான ஆரம்பத்திலே சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்தவன் அற்பமான ஆரம்பத்திலே அற்பமா சொற்பமா- அதுவே ஆரம்ப கற்பமாம் அற்பமான ஆரம்பத்திலே ஆகாரின் அற்பமே- அதுவே சாராளின் கர்ப்பமே அற்பமான ஆரம்பத்திலே உன்னை அற்பமாய் எண்ணினால்-நீ அற்புதங்கள் எண்ணுவாய் அற்பமான ஆரம்பத்திலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiyathoru Aarambam Puthiyathoru Arpudham Arpamaana Aarambatthilae Aarambam Arpanthaan Mutivu Sampooranam Arpamaana Aarambatthilae Arpamae Arpudham -adharku Vaartthaiyae Satthuvam Arpamaana Aarambatthilae Sinnavan Aayiram Siriyavan Palatthavan Arpamaana Aarambatthilae Arpamaa Sorpamaa- Athuvae Aaramba Karpamaam Arpamaana Aarambatthilae Aakaarin Arpamae- Athuvae Saaraalin Karppamae Arpamaana Aarambatthilae Unnai Arpamaay Enninaal-nee Arpudhanggal Ennuvaay Arpamaana Aarambatthilae