பாடல் #41352
நீ கற்றெடுப்பதை பெற்றெடுக்க
🔤 Nee Karretuppathai Perretukka
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ கற்றெடுப்பதை பெற்றெடுக்க கற்ப வேதனைப்படவேண்டுமே எதுவும் லேசாக வருவதில்லப்பா நீ விரும்பும் எதையும் விரைவில் பெற்றிட இரட்சிப்பு என்னவோ ஓசுதான் அதை தந்தது என்ன லேசா லேசா நித்திய ஜீவனை நமக்குத் தர ஜீவனை நமக்குத் தந்தாரே அழமாய் தோண்டி அஸ்திபாரம் போட்டா ஆழமரமாக வளரலாம் ஆவிக்கேற்ற மளிகையாக ஆயுள் முழுதும் வாழலாம் பொன்னாக மாற உளைக்களதிலிருக்க - நீ பொன்னான நேரங்களைத் தள்ளாதே இரவையும் பகலையும் நீ கிரயம் கொடுத்தால் இரவையும் பகலாக்கிடலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Karretuppathai Perretukka Karpa Vaedhanaippatavaentumae Ethuvum Laesaaga Varuvathillappaa Nee Virumpum Ethaiyum Viraivil Perrida Iratsippu Ennavo Osuthaan Athai Thandhathu Enna Laesaa Laesaa Nitthiya Jeevanai Namakkuth Thara Jeevanai Namakkuth Thanthaarae Azhamaay Thonti Asthipaaram Pottaa Aazhamaramaaga Valaralaam Aavikkaertra Malikaiyaaga Aayul Muzhuthum Vaazhalaam Ponnaaga Maara Ulaikkalathilirukka - Nee Ponnaana Naeranggalaith Thallaathae Iravaiyum Pakalaiyum Nee Kirayam Kotutthaal Iravaiyum Pakalaakkidalaam