பாடல் #41351
நான் முழுசா தேடுவேன்
🔤 Naan Muzhusaa Thaetuvaen
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் முழுசா தேடுவேன் நான் புதுசா பாடுவேன் என் கர்த்தரை கர்த்தரை கர்த்தரை எக்காலமும் தேடுவேன் எக்காளமும் ஊதுவேன் என் கர்த்தரை கர்த்தரை கர்த்தரை 1.கர்த்தரை தெய்வமாகக் கொண்ட ஜாதி பாக்கியம் பாக்கியம் பாக்கியம் கர்த்தர் என்பது அவரின் நாமே சுத்தம் என்பது அவரின் சுபாவமே 2.ஒன்றுக்கும் உதவாத இந்த உதவாக்கரைய என்றைக்கும் உதவிடும் நிலையில் வைத்தவர் கர்த்தர் என்பது அவரின் நாமமே முடியும் என்பது அவரின் சுபாவமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Muzhusaa Thaetuvaen Naan Puthusaa Paatuvaen En Karttharai Karttharai Karttharai Ekkaalamum Thaetuvaen Ekkaalamum Oothuvaen En Karttharai Karttharai Karttharai 1.karttharai Theyvamaagak Konda Jaathi Paakkiyam Paakkiyam Paakkiyam Kartthar Enbathu Avarin Naamae Suttham Enbathu Avarin Supaavamae 2.onrukkum Udhavaadha Indha Udhavaakkaraiya Enraikkum Udhavitum Nilaiyil Vaitthavar Kartthar Enbathu Avarin Naamamae Mutiyum Enbathu Avarin Supaavamae