பாடல் #41350
நான் உம்மிலே வளரணும்
🔤 Naan Ummilae Valaranum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மிலே வளரணும் உம்மிலே பெலன் கொள்ளணும் இயேசுவே எந்தன் நல்ல கர்த்தரே இயேசுவே எந்தன் நல்ல மேய்ப்பரே உம்மை ஏற்றுக்கொண்டபடியே உம்மில் வேர்கொள்ளணும் உம்மை ஏற்றுக்கொண்டபடியே உமக்குள் நடந்துகொள்ளணும் உம் மேலே கட்டப்படும் கட்டிடமாக நான் கட்டப்பட வேண்டும் இயேசுவே உம்மை ஏற்றுக்கொண்டபடியே உமக்குள் நிலைநிற்கணும் உம்மை ஏற்றுக்கொண்டபடியே உம் பாதம் அமரணும் உம் மேலே தங்கியிருந்த ஆவியினாலே எந்நாளும் நடக்க கிருபை தாங்கப்பா உம்மை ஏற்றுக்கொண்டபடியே கனி கொடுக்கணும் உம்மை ஏற்றுக்கொண்டபடியே நான் உணவாகணும் என்னை விட்டெடுபடாத பங்கு நீரே என் வாழ்வின் நங்கூரம் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummilae Valaranum Ummilae Pelan Kollanum Yesuvae Endhan Nalla Karttharae Yesuvae Endhan Nalla Maeypparae Ummai Aerrukkondapatiyae Ummil Vaerkollanum Ummai Aerrukkondapatiyae Umakkul Natanthukollanum Um Maelae Kattappatum Kattidamaaga Naan Kattappata Vaentum Yesuvae Ummai Aerrukkondapatiyae Umakkul Nilainirkanum Ummai Aerrukkondapatiyae Um Paadham Amaranum Um Maelae Thangkiyirundha Aaviyinaalae Ennaalum Natakka Kirupai Thaanggappaa Ummai Aerrukkondapatiyae Kani Kotukkanum Ummai Aerrukkondapatiyae Naan Unavaaganum Ennai Vittetubataadha Pangku Neerae En Vaazhvin Nangkooram Neerae