பாடல் #41349
தேவரீர் நீர் சகலத்தையும்
🔤 Thaevareer Neer Sakalatthaiyum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர் -2 நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது -2 சர்வ வல்லவர் எதையும் செய்ய வல்லவர்-2 நீர் செய்ய நினைத்து ஒன்றும் தடைபடாது-2 உலகத்தின் தோற்றம் முன்னே என்னை அறிந்தவர் - நான் உருவாகுமுன்னே பெயர் சொல்லி அழைத்தவர் -2 என்னைக் குறித்த உமது நினைவு -2 என்றென்றுமே மாறாதது -2 உலகமும் அதிலுள்ளவையும் ஒழிந்து போய்விடும் உம் வாயின் வார்த்தைகளோ அது நிலைத்து நின்றிடும்-2 என்னைக் குறித்த உமது நினைவோ-2 என்றென்றுமே மாறாதது -2 நான் கருவாக உருவாக உம் கரத்தை வைத்தவர் - என்னில் பழுதொன்றும் இல்லாமல் என்னை பலுக வைத்தவர்-2 என்னை வனைக்கும் உமது கரங்கள் என்னை அணைக்க மறவாதது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareer Neer Sakalatthaiyum Seyya Vallavar -2 Neer Seyya Ninaitthathu Onrum Thataibataathu -2 Sarva Vallavar Ethaiyum Seyya Vallavar-2 Neer Seyya Ninaitthu Onrum Thataibataathu-2 Ulakatthin Thortram Munnae Ennai Arindhavar - Naan Uruvaakumunnae Peyar Solli Azhaitthavar -2 Ennaik Kurittha Umathu Ninaivu -2 Enrenrumae Maaraadhathu -2 Ulakamum Athilullavaiyum Ozhinthu Poyvitum Um Vaayin Vaartthaigalo Athu Nilaitthu Ninritum-2 Ennaik Kurittha Umathu Ninaivo-2 Enrenrumae Maaraadhathu -2 Naan Karuvaaga Uruvaaga Um Karatthai Vaitthavar - Ennil Pazhuthonrum Illaamal Ennai Paluga Vaitthavar-2 Ennai Vanaikkum Umathu Karanggal Ennai Anaikka Maravaadhathu