பாடல் #41348
தேவ பாதம் அமர்ந்து அமர்ந்து
🔤 Thaeva Paadham Amarnthu Amarnthu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ பாதம் அமர்ந்து அமர்ந்து நடப்பேன் தேவனோடு - தினமும் 1. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவீர் உம் வல்லமையை ஆவியிலே நிறைந்து பல பாஷை பாடுவேனே கீதங்களால் 2. அந்த அனுபவம் பெருகிடுதே அனுதினமும் என்னில் நிறைவேறுதே ஆவியின் வரங்களினால் நிறைந்து ஆயிரமாயிரம் ஜனம் காணுவேன் 3. வெறுமையான கற்சாடியாய் இருந்திடுவேன் அவர் கரத்தினிலே தண்ணீரை ஊற்றி என்னை நிறைத்து திராட்சை ரசமாய் மாற்றிடுவீர் புதிய சுவை தரும் ரசமாகவே தேவை அறிந்து தேர்வு செய்து தீர்வை தந்திடுவீர் எனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Paadham Amarnthu Amarnthu Natappaen Devanotu - Thinamum 1. Maamsamaana Yaavar Maelum Oorruveer Um Vallamaiyai Aaviyilae Nirainthu Pala Paashai Paatuvaenae Keedhanggalaal 2. Andha Anubavam Perukituthae Anuthinamum Ennil Niraivaeruthae Aaviyin Varanggalinaal Nirainthu Aayiramaayiram Janam Kaanuvaen 3. Verumaiyaana Karsaatiyaay Irunthituvaen Avar Karatthinilae Thanneerai Oorri Ennai Niraitthu Thiraatsai Rasamaay Maarrituveer Puthiya Suvai Tharum Rasamaagavae Thaevai Arinthu Thaervu Seythu Theervai Thanthituveer Enakku