பாடல் #41347
ஜெபமே ஜெபமே
🔤 Jebamae Jebamae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜெபமே -10 அன்னாளின் ஜெபத்தை எந்நாளும் நினைச்சேன் ஜெபம் தான் ஜெயத்திற்கு வழி கூறினது ஜெயமோ ஜெபத்திலே களி கூறுனது 1.மலடியாய் இருந்த சாராள் -தான் கிழவியாய் போனதை பார்த்தாள் ஸ்திரீகளின் வழிபாடு நின்றாலும் விசுவாச வழிபாடு ஜெபமானது 2.மலடியாய் இருந்த அன்னாள் மனமுடைந்து அவள் போனாள் நீர் ஒரு குமாரனை தந்தால் உயிருள்ள நாளெல்லாம் அவன் உமக்கே என்றாள் 3.நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய நான் உம்மை விடுவதில்லையென்றான் யாப்போக்கிலே யாக்கோபு ஜெபிக்க விடியலை விடியலாக்கினான் ஐெபத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jebamae -10 Annaalin Jebatthai Ennaalum Ninaichsaen Jebam Thaan Jeyatthirku Vazhi Koorinathu Jeyamo Jebatthilae Kali Koorunathu 1.malatiyaay Irundha Saaraal -thaan Kizhaviyaay Ponathai Paartthaal Sthireegalin Vazhipaatu Ninraalum Visuvaasa Vazhipaatu Jebamaanathu 2.malatiyaay Irundha Annaal Manamutainthu Aval Ponaal Neer Oru Kumaaranai Thanthaal Uyirulla Naalellaam Avan Umakkae Enraal 3.neer Ennai Aaseervathitthaalozhiya Naan Ummai Vituvathillaiyenraan Yaappokkilae Yaakkopu Jepikka Vitiyalai Vitiyalaakkinaan Aiெbatthil