பாடல் #41346
ஜெபமே என் அடையாளம்
🔤 Jebamae En Ataiyaalam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே என் அடையாளம் ஜெபமே -3 ஜெபம் ஒன்றுதான் என்று சொல்லுவேன் ஜெபம் என்றே என்றும் சொல்லுவேன் 365 ஆண்டுகள் அதில் 300 ஆண்டுகள் ஏனோக்கு ஜெபித்தார் மரணத்தை ஜெயித்தார் இயேசுவுடன் அவர் இன்றும் வாழ்கிறார் மரணத்தை காணாமல் மகிமைச் சென்றவர் அவர் மறுரூபமானவர் யெகூவையும் எலிசாவையும் எழுப்பின கிருபை எலியாவிற்குரிய அடையாளமே வாழ்க்கை விடியும் என்று விழுந்து கிடந்தவன் வாழ்வை விழுதாக்கி போனவன் ஜெபத்திலே விழுந்தான் ஜெயத்திலே எழுந்தான் யாக்கோபு இஸ்ரவேலாக மாறினான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae En Ataiyaalam Jebamae -3 Jebam Onruthaan Enru Solluvaen Jebam Enrae Enrum Solluvaen 365 Aantugal Athil 300 Aantugal Aenokku Jepitthaar Maranatthai Jeyitthaar Yesuvudan Avar Inrum Vaazhkiraar Maranatthai Kaanaamal Makimaich Sendravar Avar Maruroobamaanavar Yekoovaiyum Elisaavaiyum Ezhuppina Kirupai Eliyaavirkuriya Ataiyaalamae Vaazhkkai Vitiyum Enru Vizhunthu Kidandhavan Vaazhvai Vizhuthaakki Ponavan Jebatthilae Vizhunthaan Jeyatthilae Ezhunthaan Yaakkopu Isravaelaaga Maarinaan