பாடல் #41345
ஜெபமே ஜெபமே ஜெபமே
🔤 Jebamae Jebamae Jebamae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே -3 என் வாழ்வில் ஏக்கம் அதுவே ஜெபிப்பேன் ஜெபிப்பேன் தினமே என் வாழ்வின் நோக்கம் அதுவே ஜெபம் தான் மூச்சு ஜெயம் என் பேச்சு 1.ஜெபம் என்ற ஒரு சொல் எல்லா ஜெயத்திற்கு காரணம் நான் ஜெபித்தால் வானம் திறக்கும் மழையும் பனியும் பூமியை நனைக்கும் 2.எலியாவின் பலமே எலிசாவின் மேல் வந்ததே எலியாவின் தேவன் எங்கே யோர்தானும் பிரிந்ததங்கே 3.விடியும் வரை ஜெபித்தவன் விடியலுக்குப் போராடினான் விடிய விடிய ஜெபிக்க ஜெபிக்க நெடிய பகையை ஜெயித்து நின்றான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae -3 En Vaazhvil Aekkam Athuvae Jepippaen Jepippaen Thinamae En Vaazhvin Nokkam Athuvae Jebam Thaan Moochsu Jeyam En Paechsu 1.jebam Endra Oru Sol Ellaa Jeyatthirku Kaaranam Naan Jepitthaal Vaanam Thirakkum Mazhaiyum Paniyum Poomiyai Nanaikkum 2.eliyaavin Palamae Elisaavin Mael Vandhathae Eliyaavin Devan Engkae Yorthaanum Pirindhathangkae 3.vitiyum Varai Jepitthavan Vitiyalukkup Poraatinaan Vitiya Vitiya Jepikka Jepikka Netiya Pakaiyai Jeyitthu Ninraan