பாடல் #41344
சொல்லி முடியாதது விலையேற
🔤 Solli Mutiyaadhathu Vilaiyaera
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொல்லி முடியாதது விலையேறப் பெற்றது மகிமையால் நிறைந்தது ஆத்தும இரட்சிப்பு நம்ம விசுவாசத்தின் பலன் அதுவே 1.மாசற்ற சுதந்திரம் வாடாத சுதந்திரம் அழியாத சுதந்திரம் அது பரலோகம் 2.இலவச கிருபையால் ஒரு விசை இரட்சிப்பு பரலோகம் தந்தது இந்தப் பாவிக்கு 3.இயேசுவின் இரத்தமும் பிதாவின் சித்தமும் இரட்சிப்பை தந்திட பூலோகம் வந்தது 4.விசுவாசம் ஒன்றுதான்( இயேசுதான்) இரட்சிப்பை பெற்றிட பாவத்தை வென்றுதான் பரலோகம் சென்றது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Solli Mutiyaadhathu Vilaiyaerap Pertrathu Makimaiyaal Niraindhathu Aatthuma Iratsippu Namma Visuvaasatthin Palan Athuvae 1.maasartra Sudhanthiram Vaataadha Sudhanthiram Azhiyaadha Sudhanthiram Athu Paralogam 2.ilavasa Kirupaiyaal Oru Visai Iratsippu Paralogam Thandhathu Indhap Paavikku 3.yesuvin Ratthamum Pithaavin Sitthamum Iratsippai Thanthida Poologam Vandhathu 4.visuvaasam Onruthaan( Yesuthaan) Iratsippai Perrida Paavatthai Venruthaan Paralogam Sendrathu