பாடல் #41343
சேனைகளின் கர்த்தரே
🔤 Saenaigalin Karttharae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தரே யாக்கோபின் தேவனே நான் உம்மை ஆராதிப்பேன் எல்லா கனத்துக்கும் மகிமைக்கு பாத்திரமே நான் உம்மை ஆராதிப்பேன் 1.ஆராதனைக்கெல்லாம் தகுதியானவர் மாசில்லா மகிமையால் நிறைந்திருப்பவர் 2.அபிஷேகம் தந்தென்னை மகிழச் செய்தவர் ஆனந்த களிப்பாலே நிரப்புகின்றவர் 3.வார்த்தைகள் தந்தென்னை வாழ வைப்பவர் வாயாலேயே உம் அன்பை பாட வைத்தவர் 3.ஓயாமல் உம் பாதம் ஓடி வந்திட தேனாக உம் பாதம் ருசிக்க செய்தீரே 4.ஆத்தும ஆதாயம் நானும் செய்திட தேவ ஆவியானவர் நாளும் நடத்துமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Karttharae Yaakkopin Devanae Naan Ummai Aaraathippaen Ellaa Kanatthukkum Makimaikku Paatthiramae Naan Ummai Aaraathippaen 1.aaraadhanaikkellaam Thakuthiyaanavar Maasillaa Makimaiyaal Nirainthiruppavar 2.apishaegam Thanthennai Makizhach Seythavar Aanandha Kalippaalae Nirappukindravar 3.vaartthaigal Thanthennai Vaazha Vaippavar Vaayaalaeyae Um Anpai Paada Vaitthavar 3.oyaamal Um Paadham Oti Vanthida Thaenaaga Um Paadham Rusikka Seytheerae 4.aatthuma Aathaayam Naanum Seythida Thaeva Aaviyaanavar Naalum Natatthumae