பாடல் #41342
சுத்திகரிப்புல என்னை சுத்தப்படுத்திட
🔤 Sutthigarippula Ennai Sutthappatutthida
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுத்திகரிப்புல என்னை சுத்தப்படுத்திட பரிசுத்தமான தேவனிடத்தில் வருகிறேன் - 3 வருஷத்தின் இறுதியிலே வாய்ப்புகள் வருகையிலே வருகிறேன் இயேசு நாமத்தில் என்னை சுத்தப்படுத்திட இந்த சுத்திகரிப்புல பரிசுத்தமான தேவனிடத்தில் வருகிறேன் பரிசுத்த வாழ்வு வாழ என்னை தருகிறேன் பலமுறை விழுந்திருந்தும் பரிவுடன் அழைப்பவரே வருகிறேன் இயேசு நாமத்தில் என்னை சுத்தப்படுத்திட இந்த சுத்திகரிப்புல ஆவி ஆத்துமாவும் சரீர முழுவதையும் படைக்கிறேன் பலி பீடத்தில் என்னை சுத்தப்படுத்திட இந்த சுத்திகரிப்புல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sutthigarippula Ennai Sutthappatutthida Parisutthamaana Devanidatthil Varukiraen - 3 Varushatthin Iruthiyilae Vaayppugal Varukaiyilae Varukiraen Yesu Naamatthil Ennai Sutthappatutthida Indha Sutthigarippula Parisutthamaana Devanidatthil Varukiraen Parisuttha Vaazhvu Vaazha Ennai Tharukiraen Palamurai Vizhunthirunthum Parivudan Azhaippavarae Varukiraen Yesu Naamatthil Ennai Sutthappatutthida Indha Sutthigarippula Aavi Aatthumaavum Sareera Muzhuvathaiyum Pataikkiraen Pali Peedatthil Ennai Sutthappatutthida Indha Sutthigarippula