பாடல் #41341
சீர்படுத்தும் தேவன் என்னை
🔤 Seerpatutthum Devan Ennai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீர்படுத்தும் தேவன் என்னை ஸ்திரப்படுத்துவார் பலப்டுத்தும் தேவன் என்னை நிலைநிறுத்துவார் நான் அசைக்கப்படுவதில்லை என் அஸ்திபாரம் கிறிஸ்துவே புத்தியுள்ள மனுஷன் உம் வசனம் கேட்கிறேன் என் மனதை திறந்தவர் திறந்த வாசலை என் முன் வைக்கிறார் பரிசுத்த ஆவியால் என்னை நிறைத்தவர் ஆவி ஆத்துமா சரீரங்களை பரிசுத்தப்படுத்துவார் ஆவியின் வரங்களை எனக்கு தந்தவர் வெளிப்பாடு தந்து களிப்போடு என்னை நடத்தி வருகிறார் உலகத்தின் வெளிச்சமாய் என்னை வைத்தவர் இருளில் உள்ள ஜனங்களை ஒளியின் வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seerpatutthum Devan Ennai Sthirappatutthuvaar Palaptutthum Devan Ennai Nilainirutthuvaar Naan Asaikkappatuvathillai En Asthipaaram Kiristhuvae Putthiyulla Manushan Um Vasanam Kaetkiraen En Manathai Thirandhavar Thirandha Vaasalai En Mun Vaikkiraar Parisuttha Aaviyaal Ennai Niraitthavar Aavi Aatthumaa Sareeranggalai Parisutthappatutthuvaar Aaviyin Varanggalai Enakku Thandhavar Velippaatu Thanthu Kalippotu Ennai Natatthi Varukiraar Ulakatthin Velicchamaay Ennai Vaitthavar Irulil Ulla Jananggalai Oliyin Vaazhkkaikkul Kontu Varukiraar