பாடல் #41340
சின்னவன் ஆயிரமாய் பெருகுவான்
🔤 Sinnavan Aayiramaay Perukuvaan
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்னவன் ஆயிரமாய் பெருகுவான் சிறியவன் பலத்த ஜாதியாகுவான் எளியவன் குப்பையிலிருந்து உயருவான் உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவான் ஆகும் அவரால் ஆகும் கூடும் அவரால் கூடும் பெலன் உள்ளவனோ பெலன் அற்றவனோ உதவி செய்வது அவருக்கு எளிது 1. ஆகாத கல்லை தலைக்கல்லாய் மாற்றும் அதிசயமான தேவன் அவரே அவரால் ஆகும் இது எவரால் கூடும் அதிசயமானவரின் அதிசயங்கள் இதுவே 2. கறவலாடுகளின் பின்னே சென்ற தாவீதை மறவாத தேவன் அவரை சிங்காசனத்தில் அமர்த்த அமராதவர் எவரையும் உயர்த்த அவர் தவறாதவர் 3. நான் போகும் பாதை வனாந்திரமானால் இரவோ பகலோ என்னை நெருங்கா பாலும் தேனும் நான் போகும் தேசம் கண்ணீரும் கவலையும் நான் காணா தேசம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinnavan Aayiramaay Perukuvaan Siriyavan Palattha Jaathiyaakuvaan Eliyavan Kuppaiyilirunthu Uyaruvaan Uyarndha Ataikkalatthil Vaikkappatuvaan Aakum Avaraal Aakum Kootum Avaraal Kootum Pelan Ullavano Pelan Artravano Udhavi Seyvathu Avarukku Elithu 1. Aakaadha Kallai Thalaikkallaay Maarrum Athisayamaana Devan Avarae Avaraal Aakum Ithu Evaraal Kootum Athisayamaanavarin Athisayanggal Ithuvae 2. Karavalaatugalin Pinnae Sendra Thaaveethai Maravaadha Devan Avarai Singkaasanatthil Amarttha Amaraadhavar Evaraiyum Uyarttha Avar Thavaraadhavar 3. Naan Pokum Paathai Vanaanthiramaanaal Iravo Pakalo Ennai Nerungkaa Paalum Thaenum Naan Pokum Thaesam Kanneerum Kavalaiyum Naan Kaanaa Thaesam