பாடல் #41339
கேளுங்கள் கொடுக்கப்படும்
🔤 Kaelunggal Kotukkappatum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர் இயேசுவின் நாமத்தினால் மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுக்கும் தகப்பனுண்டோ முட்டையைக் கேட்டால் தேளைக் கொடுக்கும் தாயுமுண்டோ பொல்லாத பெற்றோரே நீங்கள் நல்ல ஈவினைக் கொடுக்க பரமபிதா அதைவிட தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaelunggal Kotukkappatum Thattunggal Thirakkappatum Thaetunggal Kandataiveer Yesuvin Naamatthinaal Meenaik Kaettaal Paampaik Kotukkum Thakappanunto Muttaiyaik Kaettaal Thaelaik Kotukkum Thaayumunto Pollaadha Perrorae Neenggal Nalla Eevinaik Kotukka Paramapithaa Athaivida Thanthituvaar