பாடல் #41338
கிழியத்தக்க அமிழத்தக்க அற்புதங்கள்
🔤 Kizhiyatthakka Amizhatthakka Arpudhanggal
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிழியத்தக்க அமிழத்தக்க அற்புதங்கள் வார்த்தையாலே - தேவனின் வார்த்தையாலே சொல்லைக் கேட்டு வலையைப் போட்டால் அற்புதங்கள் பார்க்கலாமே- நம் வாழ்வில் பார்க்கலாமே வெறும் படகை நிறுத்தினான் வெறும் வலையை அலசினான் -2 அங்கு கர்த்தரின் வார்த்தை வந்ததே - 2 1.ஐந்தப்பமும் ரெண்டு மீனும் ஐயாயிரம் பேரை போஷித்ததே நீ நம்பினால் நீ விரும்பினால் -2 உன் கையிலிருப்பதை அற்புதமாக்குவார் -2 வெறும் படகைப் போலவா வெறும் வலையைப் போலவா இன்று கர்த்தரின் வார்த்தை வந்ததே - 2 2.சாரிபாத்தில் சாகப் போன விதவையும் மகனையும் கர்த்தர் காத்தாரே -2 கொஞ்ச எண்ணெயும் கொஞ்ச மாவும் பஞ்ச காலம் முழுவதும் வந்ததே-2 வெறும் படகைப் போலவா வெறும் வலையைப் போலவா இன்று கர்த்தரின் வார்த்தை வந்ததே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kizhiyatthakka Amizhatthakka Arpudhanggal Vaartthaiyaalae - Devanin Vaartthaiyaalae Sollaik Kaettu Valaiyaip Pottaal Arpudhanggal Paarkkalaamae- Nam Vaazhvil Paarkkalaamae Verum Patakai Nirutthinaan Verum Valaiyai Alasinaan -2 Angku Karttharin Vaartthai Vandhathae - 2 1.aindhappamum Rentu Meenum Aiyaayiram Paerai Poshitthathae Nee Nampinaal Nee Virumpinaal -2 Un Kaiyiliruppathai Arpudhamaakkuvaar -2 Verum Patakaip Polavaa Verum Valaiyaip Polavaa Inru Karttharin Vaartthai Vandhathae - 2 2.saaripaatthil Saagap Pona Vidhavaiyum Makanaiyum Kartthar Kaatthaarae -2 Konjja Enneyum Konjja Maavum Panjja Kaalam Muzhuvathum Vandhathae-2 Verum Patakaip Polavaa Verum Valaiyaip Polavaa Inru Karttharin Vaartthai Vandhathae