பாடல் #41337
காலங்கள் மாறாத கர்த்தரை
🔤 Kaalanggal Maaraadha Karttharai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலங்கள் மாறாத கர்த்தரை கானங்களால் பாடுவேன் அவர் வார்த்தைகளை பானத்தைப் போல பருகுவேன் அவர் நாமம் நாவுக்கு இனியது எந்நாளும் எனக்கு புதிதானது 1.உன்னை விட்டு விலகுவதில்லை என்று சொன்னவர் உன்னோடு இருக்கிறேன் என்று கூட இருப்பவர் -2 அவர் பெயரை சொல்லவே எந்த பேயும் நடுங்குமே அவர் நாமம் பரிசுத்தமே -2 2.பொன்னை போல உலைக்களத்தில் என்னை உருக்கி எடுப்பவர் பொன்னாக விளங்கச் செய்யும் சர்வ வல்லவர்-2 உம் கரத்தில் வந்ததை உயர்தரத்தில் வைப்பவர் உம் நாமம் பரிசுத்தமே -2 3.உம்மைப்போல் என்னை மாற்ற தம் ஜீவன் தந்தவர் எனக்காக யாவையும் சிலுவையில் செய்து முடித்தவர் -2 உம் கிருபை பெரியது அது என்றும் உள்ளது உம் நாமம் பரிசுத்தமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalanggal Maaraadha Karttharai Kaananggalaal Paatuvaen Avar Vaartthaigalai Paanatthaip Pola Parukuvaen Avar Naamam Naavukku Iniyathu Ennaalum Enakku Puthithaanathu 1.unnai Vittu Vilakuvathillai Enru Sonnavar Unnotu Irukkiraen Enru Kooda Iruppavar -2 Avar Peyarai Sollavae Endha Paeyum Natungkumae Avar Naamam Parisutthamae -2 2.ponnai Pola Ulaikkalatthil Ennai Urukki Etuppavar Ponnaaga Vilanggach Seyyum Sarva Vallavar-2 Um Karatthil Vandhathai Uyartharatthil Vaippavar Um Naamam Parisutthamae -2 3.ummaippol Ennai Maartra Tham Jeevan Thandhavar Enakkaaga Yaavaiyum Siluvaiyil Seythu Mutitthavar -2 Um Kirupai Periyathu Athu Enrum Ullathu Um Naamam Parisutthamae-2