பாடல் #41336
காத்திருந்தால் கழுகு நீ
🔤 Kaatthirunthaal Kazhuku Nee
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காத்திருந்தால் கழுகு நீ செட்டைகள் அடிப்பாய் உயர எழும்புவாய் புதுபெலன் அடைந்திடுவாய் புதிய மனிதனாவாய் ஓடினாலும் இளைப்படைய மாட்டாயே நடந்தாலும் சோர்ந்துபோக மாட்டாயே வாலிபன் இடறுவான் இளைஞனும் சோருவான் கர்த்தருக்கு காத்திருப்பவனோ ஓடுவான் இரவெல்லாம் கண்விழித்து ஜெபித்தானே கரிசனையால் கண்வைத்து ஜெபித்தானே இரவை ஜெபத்தில் கடந்தவன் அதில் ஜெயத்தை அடைந்தவன் ஏசாவை லேசாக ஜெயித்தானே மேல் வீட்டு அனுபவங்கள் அவசியமே மேலான ஆசீர்வாதங்கள் இரகசியமே அந்த இரகசியம் அறிந்திட அதை அவசியம் பெற்றிட கர்த்தருக்கு காத்திருக்க பழகு நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaatthirunthaal Kazhuku Nee Settaigal Atippaay Uyara Ezhumpuvaay Puthupelan Atainthituvaay Puthiya Manidhanaavaay Otinaalum Ilaippataiya Maattaayae Natanthaalum Sornthupoga Maattaayae Vaaliban Idaruvaan Ilainjanum Soruvaan Karttharukku Kaatthiruppavano Otuvaan Iravellaam Kanvizhitthu Jepitthaanae Karisanaiyaal Kanvaitthu Jepitthaanae Iravai Jebatthil Katandhavan Athil Jeyatthai Ataindhavan Aesaavai Laesaaga Jeyitthaanae Mael Veettu Anubavanggal Avasiyamae Maelaana Aaseervaadhanggal Irakasiyamae Andha Irakasiyam Arinthida Athai Avasiyam Perrida Karttharukku Kaatthirukka Pazhaku Nee