பாடல் #41335
கர்த்தர் நாமம் பலத்த
🔤 Kartthar Naamam Palattha
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நாமம் பலத்த துருகம் நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான் 1. எக்காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பவன் எக்காலமும் நம்பியிருப்பவன் எக்காளத்தை போன்று அவன் சத்தமிடுபவன் 2. நீதி செய்பவன் நற்கீர்த்தியுள்ளவன் நீதிமான் என்றழைக்கப்படுபவன் நீதியிலே உம் முகத்தை தரிசிப்பவன் 3. கர்த்தர் கரத்தையே நம்பியிருப்பவன் எந்த தேவைக்கும் பரத்தை பார்ப்பவன் கர்த்தரையே எப்பொழுதும் நம்பியிருப்பவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Naamam Palattha Thurugam Neethimaan Adharkul Oti Sugamaayiruppaan 1. Ekkaalatthilum Karttharai Sthottharippavan Ekkaalamum Nampiyiruppavan Ekkaalatthai Ponru Avan Satthamitubavan 2. Neethi Seypavan Narkeertthiyullavan Neethimaan Endrazhaikkappatubavan Neethiyilae Um Mugatthai Tharisippavan 3. Kartthar Karatthaiyae Nampiyiruppavan Endha Thaevaikkum Paratthai Paarppavan Karttharaiyae Eppozhuthum Nampiyiruppavan