பாடல் #41334
கர்த்தரே தேவன் என்று அறிய
🔤 Karttharae Devan Enru Ariya
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரே தேவன் என்று அறிய அக்கினி இறங்கி வரணுமே எலியாவின் தேவனே எரியும் அக்கினியாகவே 1.பூமியிலே அக்கினியைப் போட (வந்தவரே ) -2 பூமியெங்கும் பற்றி எரியவே பாகாலின் மகிமைகள் பாழாகிப் போகவே -2 அக்கினியாக இறங்கி வரணுமே -2 2.மேல் வீட்டு அறையினிலே (வந்தவரே) -2 120 பேர் மேலவே அந்த ஆதி அக்கினி அப்போஸ்தலரில் இறங்கிட-2 ஆதிதேவன் மகிமை கண்டனர்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharae Devan Enru Ariya Akkini Irangki Varanumae Eliyaavin Devanae Eriyum Akkiniyaagavae 1.poomiyilae Akkiniyaip Poda (vandhavarae ) -2 Poomiyengkum Parri Eriyavae Paakaalin Makimaigal Paazhaakip Pogavae -2 Akkiniyaaga Irangki Varanumae -2 2.mael Veettu Araiyinilae (vandhavarae) -2 120 Paer Maelavae Andha Aathi Akkini Apposthalaril Irangkida-2 Aathidevan Makimai Kandanar-2