பாடல் #41333
ஒரு உன்னத மகிமை
🔤 Oru Unnatha Makimai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு உன்னத மகிமை என் உள்ளத்தின் இனிமை என் தனிமை அதனை நான் பார்க்கிறேன் அதன் பயனை நான் உணர்கிறேன் அதன் பயனை என் துக்கத்தை மறந்து என் துயரம் எல்லாம் மறந்து உம் மகிமையின் முகம் பார்க்கிறேன் அந்த மகிழ்ச்சியில் தினம் நினைக்கிறேன் என் துக்கம் அது சந்தோஷமாய் மாறும் என் சங்கீதமாய் என் புலம்பல் ஆனந்த களிப்பாய் மாறும் அன்றாட களிப்பாய் உம் மறுரூப மலையிலே உம் தத்ரூப மகிமையை நான் கண்டு களிகூர்ந்திட என்னைக் கொண்டு கொண்டு செல்லும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Unnatha Makimai En Ullatthin Inimai En Thanimai Adhanai Naan Paarkkiraen Adhan Payanai Naan Unarkiraen Adhan Payanai En Thukkatthai Maranthu En Thuyaram Ellaam Maranthu Um Makimaiyin Mugam Paarkkiraen Andha Makizhchsiyil Thinam Ninaikkiraen En Thukkam Athu Santhoshamaay Maarum En Sangkeedhamaay En Pulambal Aanandha Kalippaay Maarum Anraada Kalippaay Um Marurooba Malaiyilae Um Thathrooba Makimaiyai Naan Kantu Kalikoornthida Ennaik Kontu Kontu Sellum