பாடல் #41331
எல்லாம் அவரால்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
எல்லாம் அவரால் - 2 எல்லாம் அவராலே கூடும் (2) கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர் என்று (சொன்னவரால்) – 2 மலைப் போன்ற கவலைகளை தகர்த்திடும் வல்லமையை கடுகளவு விசுவாசத்தில் (வைத்தவரால்) – 2 ஒன்றுக்கும் உதவாத ஆகாத கல்லுகளை மூலைக்குத் தலைக்கல்லாக (வைப்பவரால்) – 2 மகிமையை இழந்தவனை மண்ணாகிப் போனவனை மறுபடியும் பிறக்கச் செய்யும் (வல்லவரால்) - 2