பாடல் #41330
என்னை பெலவானாய் மாற்றும்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
என்னை பெலவானாய் மாற்றும் தெய்வமே என் பெலவீன மையங்களிலே என் பெலவீனத்திலும் உம் பெலனே பூரணமாய் விளங்குமே 1.நான் சப்பானிய இருக்குமிடத்தில் என்னை தப்பாமல் எழும்பச் செய்யுமே 2.நான் முடவனாய் இருக்குமிடத்தில் என் கால்களை நீர் ஊன்றச் செய்யுமே 3.நான் ஊமையாய் இருக்கும் இடத்தில் உம் வாயாக எழும்பசசெய்யுமே 4.நான் அற்பமாக எண்ணுமிடத்தில் என்னை அற்புதமாய் விளங்கச் செய்யுமே 5.என் முதுகின் பின்னால் பேசும் இடத்தில் என்னை முதுகெலும்பாய் மாற்றும் இயேசுவே