பாடல் #41325
என் நம்பிக்கை எனது
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
என் நம்பிக்கை எனது நங்கூரம் அதன் முடிவோ எனதலங்காரம் என் விடிவோ எனக்காதாரம் அதன் முடிவோ எனக்காகாரம் 1.முடிந்தளவு முடிந்தவரை போராடிப் பார்க்கிறேன் அவர் கிருபையால் அவர் இரக்கம் பெரியதால் என் போராட்டம் நல் முடிவில் முடியுமே 2.யாக்கோபை பார்க்கிறேன் போராடி ஜெபிப்பதில் ஜெப வீரனே இரவை ஜெபத்தில் கழித்தால் அதன் முடிவு நல்ல ஜெயத்தில் முடிந்ததே 3.யுத்தத்தில் நிற்கிறேன் எக்காள சத்தமாய் எழும்புவேன் இந்த உலகை ஜெயித்தவர் அவர் என்னோடிருந்து எனக்கு ஜெயம் தருவார்