பாடல் #41324
என் உள்ளம் தேவன் தங்கும்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
என் உள்ளம் தேவன் தங்கும் இல்லம் இதில் எல்லாமே அவரின் எண்ணம் அவரின் எண்ணம் அதிலே அதுவே என் வண்ணம் 1.கீழானதை தேடல காரணம் மேலானவர் எனக்குள்ளே தேடுவேன் நாடுவேன் என் தேவனை மேலானதை எனக்கு அவர் தருவதால் 2.பாவி என்னை தேடியே வந்தவர் பரிசுத்த வாழ்வை எனக்குத் தந்தவர் கிருபையாய் என்ன இரட்சித்து பரத்தை தர கரத்தை எனக்கு அவர் கொடுத்தாரே